அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் செக்ஸ் ரோபோக்கள்: விலை எவ்வளவு தெரியுமா?

மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய தொழிநுட்பங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ரோபோட்டுகளின் தயாரிப்பும் முக்கியமான ஒன்று. ஆனால் இவை தற்போது மனிதனின் பாலியல் தேவையையும் முழுமையாக்க வந்துவிட்டது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள செக்ஸ் ரோபோக்கள் உலகம் முழுவதும் ஆண், பெண் என இருபாலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செக்ஸ் ரோபோக்களை கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தீவிரமாக தயாரித்து வருகிறது. மனித உடல்களைப் போல் அப்படியே தயாரிக்கப்பட்டு வரும் இந்த ரோபோக்களில் உறவுக்கு உதவும் … Continue reading அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் செக்ஸ் ரோபோக்கள்: விலை எவ்வளவு தெரியுமா?